செவ்வாய், 27 டிசம்பர், 2011

போட்டோசாப் பாடம் 82 விரைவில்... ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil

போட்டோசாப் பாடம் 82 விரைவில்... ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil
நண்பர் கான் அவர்களுக்கு
பலர் தங்கள் போடோஷாப் பாடத்தில் ஆர்வமாக இருப்பதும். தங்களை பாராட்டுவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மனசுக்கும் திறமைக்கும் பாராட்டு என்பது ஊக்க மருந்து போல நான் தங்கள் பாடங்களை ஒவ்வொன்றாக பார்க்கிறேன். பாடங்கள் மிகும் அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துகள். நீங்கள் நிறைய வரை கலை கொண்ட படங்களை தரவேண்டும். போடோஷோபில் சின்ன சின்ன படங்களை எளிதாக வரைய நீங்கள் கற்று தரவேண்டும்.

திங்கள், 7 மார்ச், 2011

வேலன்: வேலன்:-போட்டோஷாப் பாடம்-25 (செய்முறை பயிற்சி)

வணக்கம்
உங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்

எனக்கு போடோஷப் மிகவும் பிடிக்கும்
உங்களுடைய போடோஷப் கற்று கொடுக்கும் முறை நன்றாக உள்ளது
யார் எந்த கேள்வி கேட்டாலும் பதிலும் சரியாய் கிடைகிறது
நன்றி

வேலன்: வேலன்:-போட்டோஷாப் பாடம்-25 (செய்முறை பயிற்சி)

வெள்ளி, 4 மார்ச், 2011

Easy ideas to learn spoken English | SpokenEnglish

தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil: போட்டோசாப் பாடம் 56 விரைவில்...

வணக்கம்
உங்களுடைய இந்த பதிவினை நான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன்.
நான் உங்களுடைய மாணவனாக இருக்க ஆசை படுகிறேன். எனக்கு இன்ட்லிளில் எப்படி கருத்துரை வழஇங்குவது என்று தெரியவில்லை
தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil: போட்டோசாப் பாடம் 56 விரைவில்...