வியாழன், 28 ஜூன், 2012

வேண்டும் வேண்டும் தனித் தமிழ் நாடு

வாழ்கத் தமிழ்

வேண்டும் வேண்டும் தனித் தமிழ் நாடு
தனித் தமிழ் நாடே என் உயிர் மூச்சு 
இனங்களை அழிக்கும் இந்தியாவே
இப்பொழுதே நீ இறந்துப் போவாய்
தமிழ் இனத்தை மதிக்காத பாரதநாடே
நீ அழியும் நாள் வெகு தொலைவில் இல்லை.
காவிரி நீரை தர மறுக்கும் கேரளாவை
தட்டிக் கேட்க நீ நினைத்த துண்டா
கிருஷ்ணா நீரை பெற்றுத் தர ஆந்திராவுக்கு
நெருக்கடி கொடுத்த துண்டா.
தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்ற 
இலங்கையை நீதான் கேட்டதுண்டா.
தமிழர்களுக்கு பயன்படாத இந்தியாவே
நீ உடைந்துப் போனால் மகிழ்ச்சியே எங்களுக்கு
எங்களுக்கு என்று ஒரு நாடு கிடைத்தால் 
நாட்டிற்காக இறக்கவும் நாங்கள் உடன்படுவோம்.