செவ்வாய், 27 டிசம்பர், 2011

போட்டோசாப் பாடம் 82 விரைவில்... ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil

போட்டோசாப் பாடம் 82 விரைவில்... ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil
நண்பர் கான் அவர்களுக்கு
பலர் தங்கள் போடோஷாப் பாடத்தில் ஆர்வமாக இருப்பதும். தங்களை பாராட்டுவதும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல மனசுக்கும் திறமைக்கும் பாராட்டு என்பது ஊக்க மருந்து போல நான் தங்கள் பாடங்களை ஒவ்வொன்றாக பார்க்கிறேன். பாடங்கள் மிகும் அருமை. தங்கள் பணி தொடர வாழ்த்துகள். நீங்கள் நிறைய வரை கலை கொண்ட படங்களை தரவேண்டும். போடோஷோபில் சின்ன சின்ன படங்களை எளிதாக வரைய நீங்கள் கற்று தரவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக